சம்பந்தர்
தேவாரப்பதிகம்
நீருடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்போருடைச் சுக்கிரீவன் அநுமன் தொழக்காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.